இன்று நவம்பர் 21, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 06
தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த தினம், மேல் நோக்கு நாள்
இரவு 09.51 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று இரவு 08.38 வரை பூசம் நட்சத்திரமும் , பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை சித்தயோகமும், பிறகு இரவு 08.38 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மூலம், பூராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வேலை தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கு, கட்டிட பணிகளை தொடர, பிரார்த்தனைகளை நிறைவேற்ற, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகளும், கஷ்டங்களும் விலகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தேமுதி கூட்டணி...சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா...ஆவேசத்தில் ரகசியத்தை உலறிய விஜயபிரபாகரன்
கேரளா கிரைம் ஸ்டோரி (2)
இயந்திரமாகிப் போன மனிதர்கள்.. Men Become Machines and vice versa
பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!
மன்னிப்பின் சக்தி.. The Power of Apology
3 பழம்.. 2 காய்.. ஜூஸ் சாப்பிட்டுப் பாருங்க.. புற்றுநோய்க்கே நல்ல மருந்தாம்!
காலம் என்னும் இனிய மாயை (Time - A beautiful Illusion)
பொங்கல் பண்டிகை...சிறப்புப் பேருந்துகள் மூலம் 1.21 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்
உங்க கனவ சொல்லுங்க.. இது ஒரு ஆசிரியரின் கனவு.. நனவாக்குவாரா முதல்வர் ஸ்டாலின்?
{{comments.comment}}