தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

Apr 21, 2025,05:15 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 


கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினம் தினம் புதிய உச்சத்துடன் வரலாற்று சாதனையும் படைத்து வருகிறது தங்கம் விலை. இந்த நிலையில், இன்று ஒரு சவரன் 72த்தை கடந்து  மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (21.04.2025) தங்கம் விலை....


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,836க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,120 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.90,150 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,01,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,835 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,680 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,350ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,83,500க்கு விற்கப்படுகிறது.




இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,850க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,015க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,446

மலேசியா - ரூ.9,070

ஓமன் - ரூ. 8,715

சவுதி ஆரேபியா - ரூ.8,580

சிங்கப்பூர் - ரூ. 8,977

அமெரிக்கா - ரூ. 8,560

கனடா - ரூ.8,840

ஆஸ்திரேலியா - ரூ.8,998


சென்னையில் இன்றைய  (21.04.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!

news

தென்தமிழ் தலையங்கம்: இதயத்தை நேசிப்போம்.. துடிக்கும் வரை அல்ல, துடிக்கும்போதே!

news

ஜெம் வீரமணி வழக்கு: முதல்வர் விஜய்யை விசாரிக்கக் கோரி டி.ஆர்.பாலு கோர்ட்டில் மனு

news

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.. இதுக்கு நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!

news

Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!

news

பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!

news

சோழப் பேரரசின் மாபெரும் குலவிளக்கு: பேரரசி செம்பியன் மாதேவி

news

கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்