Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

Apr 03, 2025,11:10 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருகிறது.  இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக உலகளவில் தங்கத்தின் முதலீடு அதிகரித்துள்ளது.  இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை மேலும் உயரும் என்று வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (03.04.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,560க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,338க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 66,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.85,600 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,56,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,338 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.74,704 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.93,380ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,33,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,575க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,353க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,560க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,338க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,565க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,343க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,995

மலேசியா - ரூ.8,504

ஓமன் - ரூ. 8,235

சவுதி ஆரேபியா - ரூ.8,130

சிங்கப்பூர் - ரூ. 8,390

அமெரிக்கா - ரூ. 8,097

கனடா - ரூ.8,389

ஆஸ்திரேலியா - ரூ.8,424


சென்னையில் இன்றைய  (03.04.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 112 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 896ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,120ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,200 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்