சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.63,120க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு 100 அல்ல 200 அல்ல, சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (15.02.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,890க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,607க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,120 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.78,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,89,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,607 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.68,856 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.86,070ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,60,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,607க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,905க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,622க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,607க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,607க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,607க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,890க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,607க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,895க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,612க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,501
மலேசியா - ரூ.7,960
ஓமன் - ரூ. 7,715
சவுதி ஆரேபியா - ரூ.7,123
சிங்கப்பூர் - ரூ. 7,829
அமெரிக்கா - ரூ. 7,631
கனடா - ரூ.7,811
ஆஸ்திரேலியா - ரூ.7,779
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த 5ம் தேதியில் இருந்து எந்தமாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை நேற்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்தது. இந்நிலையில், வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?
கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்
பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!
பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்
வசீகரிக்கும் ரங்கோலி.. விரல்களுக்குள் வித்தைகளை ஒளித்து வைத்திருக்கும் பத்மாவதி கிஷோர்!
தேசத் தந்தை காந்தியும்.. கருப்பு காந்தி கர்மவீரர் காமராஜரும்!
{{comments.comment}}