சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ஒரே நாளில் ரூ.600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி 14 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சற்று குறைந்த தங்கம் மீண்டும் உயரத்தொடங்கியது. நேற்று மட்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதனை கண்ட தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்த்தனர். அதனைத் தொடர்ந்து இன்று தங்கம் விலை உயரும் என்று எண்ணிய வாடிக்கையாளர்களுக்கு இன்றைய தங்கம் விலை சற்று ஆறுதலை தந்துள்ளது. இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
சென்னையில் இன்றைய (23.01.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,525க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,209க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 60,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.75,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,52,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,209 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.65,672 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.82,090 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,20,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,525கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,540க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,224க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,525க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,209க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,530க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,214க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,045
மலேசியா - ரூ.7,069
ஓமன் - ரூ. 7,311
சவுதி ஆரேபியா - ரூ.7,224
சிங்கப்பூர் - ரூ.6,937
அமெரிக்கா - ரூ. 6,754
துபாய் - ரூ.7,202
கனடா - ரூ.7,352
ஆஸ்திரேலியா - ரூ.6,768
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி, கடந்த 17ம் தேதி இருந்த விலையிலேயே இன்றும் இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1040 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!
மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!
Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!
அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு
வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்
Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்
இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!
{{comments.comment}}