Today gold rate: தங்கம் விலை.. மீண்டும் சவரனுக்கு 320 உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி..!

Mar 19, 2025,10:52 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.66,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் மீண்டும் சவரனுக்கு ரூ.320  அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 66,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த  மார்ச் 15ம் தேதி திடீரென தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது.அதாவது கிராமிற்கு ரூ.10 குறைந்தது. அதன்பின்னர்  ஞாயிற்று கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ரூபாய் 10 ஆக குறைந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்தது. 

இதனைத் தொடர்ந்து இன்றும்  சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து ஒரு சவரன் நகை ரூபாய் 66,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து  தங்கத்தின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்தனர்.


சென்னையில் இன்றைய (19.03.2025) தங்கம் விலை:




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூபாய் 40  உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 வீதம், 8 கிராம் ரூபாய் 66,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் ரூபாய் 82,900 க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை 8,29,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


அதேபோல் 24 கேரட் ஒரு கிராம்  தங்கத்தின் விலை ரூபாய் 44  உயர்ந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9044 வீதம், 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ₹ 72,352 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை 90,440 க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை 9,04,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



சென்னையில் இன்றைய  (19.03.2025) வெள்ளி விலை:


தங்கம் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ள

நிலையில், வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராமிற்கு ரூபாய்  1.10 காசுகள் உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு கிராமிற்கு ஒரு ரூபாய்  உயர்ந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை- ரூ.114 


8 கிராம் வெள்ளி விலை- ரூபாய் 912


10 கிராம் வெள்ளியின் விலை- ரூ.1,140


100 கிராம் வெள்ளியின் விலை- ரூ.11,400 


1000 கிராம் அதாவது ஒரு கிலோ வெள்ளியின் விலை- ரூ 1,14,000



இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை(1கிராம்) நிலவரம்:


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,290 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9044 க்கும் விற்கப்படுகிறது.



டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,305 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,059க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,044க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,295 க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,049க்கும் விற்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்