சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.64,160க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 26ம் தேதியில் இருந்து மார்ச் 1ம் தேதி வரை தங்கத்தின் விலை குறைந்து வந்தது. மார்ச் 2ம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்தது. அதனை தொடர்ந்து மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில் சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது. இந்நிலையில், இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது. இந்த திடீர் குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (06.03.2025) தங்கம் விலை....
.jpg)
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,020க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,749க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,160 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.80,200 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,02,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,749 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,992 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,490ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,74,900க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,749க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,035க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,764க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,749க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,749க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,749க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,749க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,754க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,585
மலேசியா - ரூ.8,044
ஓமன் - ரூ. 7,846
சவுதி ஆரேபியா - ரூ.7,728
சிங்கப்பூர் - ரூ. 7,948
அமெரிக்கா - ரூ. 7,747
கனடா - ரூ.7,956
ஆஸ்திரேலியா - ரூ.7,907
சென்னையில் இன்றைய (06.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}