சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.63,920க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த பல நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கத்தின் விலை இன்று இறங்கும் என்று நினைத்திருந்தால் விலை ஏறுவதும், சரி இன்று கடைக்கும் போக வேண்டாம் நினைத்தால், திடீரென இறங்குவதுமாக இருந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அது எல்லாம் சரிதான் இன்றைக்கு கடைக்கு கிளம்புகிறவர்கள் கிளம்பலாம். ஏன் என்றால் நேற்று மட்டும் இல்லைங்க இன்றும் தங்கம் விலை குறைவு தான்.
சென்னையில் இன்றைய (07.03.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,020க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,920 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,99,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,716 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,728 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,160ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,71,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,005க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,731க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,990க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,716க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,721க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,575
மலேசியா - ரூ.8,050
ஓமன் - ரூ. 7,825
சவுதி ஆரேபியா - ரூ.7,741
சிங்கப்பூர் - ரூ. 7,909
அமெரிக்கா - ரூ. 7,761
கனடா - ரூ.7,878
ஆஸ்திரேலியா - ரூ.7,870
சென்னையில் இன்றைய (07.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று கிராமிற்கு 0.10 காசுகள் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108.10 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864,80 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1081 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,810 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,100 ஆக உள்ளது.
இது காதலா?
டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?
மதுரையின் மையம்!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!
நேற்றல்ல இன்றல்ல எந்நாளும் உன் நினைவு!
மதிப்பு கொடுத்தால்....!
{{comments.comment}}