சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.
கடந்த 5ம் தேதியில் இருந்து அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.920 குறைந்திருந்தது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. இந்த விலை குறைவு இன்றும் குறையும் என்று எதிர்பார்த்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இன்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (10.05.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,045க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,868க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,360 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.90,450 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,04,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,868 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,944 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.98,680ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,86,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,868க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,883க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,868க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,868க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,868க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,868க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,873க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,278
மலேசியா - ரூ.9,318
ஓமன் - ரூ. 9,329
சவுதி ஆரேபியா - ரூ.9,382
சிங்கப்பூர் - ரூ. 9,753
அமெரிக்கா - ரூ. 9,246
கனடா - ரூ.9,391
ஆஸ்திரேலியா - ரூ.9,677
சென்னையில் இன்றைய (10.05.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!
{{comments.comment}}