சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று நிலையற்ற விலையிலேயே இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1320 குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய (13.05.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,765க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,562க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,220க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 70,120 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 87,650 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,76,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,562 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,496 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.95,620ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,56,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,765க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,562க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,780க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,577க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,765க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,562க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,765க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,562க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,765க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,562க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,765க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,562க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,770க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,567க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,186
மலேசியா - ரூ.8,655
ஓமன் - ரூ. 8,493
சவுதி ஆரேபியா - ரூ.8,377
சிங்கப்பூர் - ரூ. 8,815
அமெரிக்கா - ரூ. 8,322
கனடா - ரூ.8,575
ஆஸ்திரேலியா - ரூ.8,820
சென்னையில் இன்றைய (13.05.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 109 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,090ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}