சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. ஒரு நாள் ஏற்றம், ஒரு நாள் இறக்கம் என்று நிலையற்ற விலையிலேயே இருந்து வருகிறது. கடந்த திங்கள் கிழமை ஒரு சவரன் ரூ.1320 குறைந்திருந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்திருந்தது. இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இந்த விலை மாற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் இன்றைய (14.05.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,606க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,255க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 70,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 88,050 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,80,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,606 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,848 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.96,060ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,60,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,820க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,621க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,805க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,606க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,611க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,298
மலேசியா - ரூ.8,709
ஓமன் - ரூ. 8,468
சவுதி ஆரேபியா - ரூ.8,419
சிங்கப்பூர் - ரூ. 8,643
அமெரிக்கா - ரூ. 8,361
கனடா - ரூ.8,635
ஆஸ்திரேலியா - ரூ.8,620
சென்னையில் இன்றைய (14.05.2025) வெள்ளி விலை....
இன்றைய வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 109 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,090ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}