தமிழ்நாட்டை விட்டு.. கொரோனா கிட்டத்தட்ட ஓடியே போய்ருச்சு!

Jun 10, 2023,09:48 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. கொரோனா பாசிட்டிவிட்டி சதவீதம் பூஜ்யத்துக்கு வந்து விட்டது. 

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் 5 பேர் மட்டுமே. தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்கள் 23 பேர்.



வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் மொத்தம் 3365 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில்,5 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  கோவை, சென்னை, தூத்துக்குடியில் மொத்தம் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 5 பேர் நேற்று குணமடைந்தனர்.  இதுவரை கொரோனாவிலிருந்து 35 லட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் குணமடைந்துள்ளனர்.  புதிதாக கொரோனா பலி எதுவும் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 38,080 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்