ஜூன் 14 .. விதை விதைப்பதற்கு.. இன்று நல்ல நாள்!
இன்று ஜூன் 14, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 31
ஏகாதசி, தேய்பிறை, சமநோக்கு நாள்
ஜூன் 13 ம் தேதி பிற்பகல் 12.18 துவங்கி, ஜூன் 14 ம் தேதி காலை 10.59 வரை ஏகாதசி திதி உள்ளது. பிறகு துவாதசி திதி உள்ளது. பிற்பகல் 02.49 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.49 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 மணி முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
விதை விதைப்பதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, நகைகள் அணிவதற்கு, யாகம் செய்வதற்கு ஏற்ற நாள்
யாரை வழிபட வேண்டும்?
இன்று வைகாசி தேய்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - நிறைவு
ரிஷபம் - பெருமை
மிதுனம் - அமைதி
கடகம் - வெற்றி
சிம்மம் - கவலை
கன்னி - சோதனை
துலாம் - ஊக்கம்
விருச்சிகம் - மகிழ்ச்சி
தனுசு - நலம்
மகரம் - தடங்கல்
கும்பம் - செலவு
மீனம் - சுகம்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}