டில்லி குடிமகன்களுக்கு குட் நியூஸ்...இனி மெட்ரோவில் இதுக்கு அனுமதி உண்டு

Jun 30, 2023,04:35 PM IST
டில்லி : டில்லி மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் இனி நபர் ஒருவர் சீல் செய்யப்பட்ட இரண்டு சரக்கு பாட்டில்களை எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை டில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனில் மட்டுமே மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மெட்ரோவில் இதுவரை மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மெட்ரோவிற்குள் மது அருந்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படாத சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் மட்டுமே இரண்டு வரை எடுத்துச் செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. 



மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முறையான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் யாராவது மது அருந்துவது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்