ஜூன் 21- நன்மைகள் நடக்க தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டிய நாள்

Jun 21, 2023,09:14 AM IST

இன்று ஜூன் 21, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 06

கரிநாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


பகல் 02.46 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் பூசம் நட்சத்திரம் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


மரம் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு, புதிய உணவுகளை உண்பதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட புத்திகூர்மை அதிகரிக்கும். இன்று நட்சத்திரங்களில் உயர்வான பூசம் நட்சத்திரமும் என்பதால் தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம்.



இன்றைய ராசி பலன்


மேஷம் - அதிர்ஷ்டம்

ரிஷபம் - சலனம்

மிதுனம் - ஆர்வம்

கடகம் - கோபம்

சிம்மம் - தாமதம்

கன்னி - எதிர்ப்பு

துலாம் - குழப்பம்

விருச்சிகம் - நிறைவு

தனுசு - பயம்

மகரம் - உற்சாகம்

கும்பம் - உழைப்பு

மீனம் - அமைதி

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

அதிகம் பார்க்கும் செய்திகள்