செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை ஆப்பரேஷன்...அமைச்சர் தகவல்

Jun 20, 2023,10:49 AM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை (ஜூன் 21) அதிகாலை ஆப்பரேஷன் நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சவலி ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுந்ரமணியன், நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆப்பரேஷன் நடைபெறும். ஆப்பரேஷன் செய்வதற்கான உடல் தகுதி பரிசோதனைகள் நேற்று இரவு நடத்தப்பட்டன. காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்