இதையும் கொஞ்சம் கவனிங்க கவர்னர் சார்...கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

Jul 05, 2023,03:19 PM IST
சென்னை : நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் படி தமிழக கவர்னர் ரவிக்கு, தமிழக சட்டசத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில், ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரைணயை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புக்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை. 



சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. 13 மசோதாக்களில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன என கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் கோப்புக்களின் விபரங்களை பட்டியலிட்டு அமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பட்டாவும் பாசமும் (சிறுகதை)

news

ஜீவனின் ஜீவிதம்!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

மங்கலா.. சமூகத்தில் ஒரு ஒளி.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 6)

அதிகம் பார்க்கும் செய்திகள்