இன்று மே 31, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 17
ஏகாதசி, கரிநாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
பிற்பகல் 12.01 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 04.32 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
ஆன்மிக பணிகள் மேற்கொள்ள, வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தடைபட்ட செயல்களை செய்வதற்கு, கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் இன்று பெருமாளை விரதமிருந்து வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும். சிறப்பு மிகுந்த ஏகாதசிக்கு நிர்ஜல ஏகாதசி என்றும், பீம சேன ஏகாதசி என்றும் பெயர்.
இன்று யாருக்கு லாபம், யாருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் ?
மேஷம் - சுகம்
ரிஷபம் - மகிழ்ச்சி
மிதுனம் - நன்மை
கடகம் - லாபம்
சிம்மம் - பொறாமை
கன்னி - புகழ்
துலாம் - நட்பு
விருச்சிகம் - வெற்றி
தனுசு - உற்சாகம்
மகரம் - நிறைவு
கும்பம் - திருப்தி
மீனம் - சலனம்
பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)
வசந்த நவராத்திரி!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!
உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof
நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
{{comments.comment}}