மே 19.. மரம் வெட்ட, ஹோமம் செய்ய இன்று நல்ல நாள்!

May 19, 2023,09:14 AM IST


இன்று மே 19, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 05

அமாவாசை, கிருத்திகை, கீழ்நோக்கு நாள்


மே 18 ம் தேதி இரவு 10.09 மணிக்கு துவங்கி, இன்று இரவு 09.47 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 07.53 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?


மந்திர உபதேசம் பெறுவதற்கு, தேவையற்ற மரங்களை வெட்டுவதற்கு, ஹோமம் போன்ற ஆன்மிக செயல்கள் செய்வதற்கு, கடன்களை அடைப்பதற்கு, பித்ரு கடன் நிறைவேற்ற ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.


இந்த நாள் யாருக்கும் நன்மையான நாள் ?


மேஷம் - நன்மை

ரிஷபம் - இனிமை

மிதுனம் - பரிசு

கடகம் - சிரமம்

சிம்மம் - ஓய்வு

கன்னி - செலவு

துலாம் - சிக்கல்

விருச்சிகம் - பயம்

தனுசு - எதிர்ப்பு

மகரம் - நலம்

கும்பம் - ஆதாயம்

மீனம் - புகழ்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்