இன்று மே 26, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு - வைகாசி 12
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 04.54 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இரவு 08.24 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
இன்று என்னென்ன காரியங்கள் செய்ய நல்ல நாள் ?
கிணறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தற்காப்பு கலை பயிற்சிகள் மேற்கொள்ள, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள, வழிபாடுகள் செய்வதற்கு ஏற்ற நாளாகும்.
யாரை வழிபட வேண்டும் ?
மகாலட்சுமியை இன்று வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.
இன்று யோகம் அடிக்க போகும் ராசிக்காரர்கள் யார் ?
மேஷம் - பக்தி
ரிஷபம் - வரவு
மிதுனம் - மகிழ்ச்சி
கடகம் - யோகம்
சிம்மம் - ஆர்வம்
கன்னி - அச்சம்
துலாம் - சுகம்
விருச்சிகம் - செலவு
தனுசு - நன்மை
மகரம் - பொறுமை
கும்பம் - ஆதாயம்
மீனம் - நிம்மதி
தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை : பொது மக்களுக்குத் தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவுறுத்தல்!
தென்தமிழ் தலையங்கம்: பேச்சு நாகரிகத்தின் வீழ்ச்சியும் - "அல்காரிதம்" அரசியலும் - பரிதாப தமிழ்நாடு!
முக்கனிகளில் சூப்பர் பழம் பலா தான் - மாம்பழமெல்லாம் ரெண்டாவதுதான்!
வியாழக்கிழமை வந்தா மறக்க முடியாத சோலாபூரி.. பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.. மறையாத நினைவுகள் (2)!
வெளியில் மழை பெய்யுதா.. வீட்டுக்குள்ள மிளகாய் பஜ்ஜி சுட்டு சாப்பிடலாம் வாங்க!
மாபெரும் வரலாற்றுக்குள் புதைந்துள்ள தமிழர்கள்!
ஊரெல்லாம் ஆயுத பூஜை திருவிழா.. மிக மிக அழகான ஆயுதம்!
வான் மேகம்.. பூப்பூவாய் தூவும்.. மனதைக் கொள்ளை கொள்ளும் மழை
திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)
{{comments.comment}}