- கலைவாணி ராமு
மன்னில் வாழும் உயிர் இனத்துக்கு எல்லாம்
ஆக்சிஜன் மழையே....
மரம் நட்டுப் பாதுகாத்தால் மனம் கமழும் மழையே.....
கார்மேகம்
வெட்கப்பட்டு
சிந்தும் துளி
மழையே.....
கருனைக் கடல் கொந்தளித்தால் வருவது
மழையே....
மின்னல் வெட்டு தாங்க முடியாமல்
இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை மழையே..
நிறம் இல்லை,மனம் இல்லை, சுவை இலலை....
ஆனால் நீ இல்லையேல் உலகம் இல்லை மழையே......
மன்னர் ஆட்சி சிறந்தால்
மும்மாரி பொழிவாய் மழையே.....
மக்காத குப்பைகளால்
உருமாறி விட்டாய் நீயே.....
செய்த தவறுக்கு பிராயசித்தம்
செய்வோம் இனி....
மரக்கன்றுகள் நடுவோம்
தயவு காட்டுவாய் நீயே மழையே....
விவசாயம் செழிக்க உற்ற நன்பன் நீயே மழையே.....
மயிலின் தோகை விரித்த நடனம்
உன் வருகையை உனர்த்தும் மழையே......
கானும் இடமெல்லாம்
கான்கிரீட் சாலைகள் சேமிக்க இடமில்லாமல்
கடலில் கலக்கிறாய் மழையே....
உன்னை சேமிக்க மழைநீர்
தொட்டிகள் அமைப்போம்
எல்லா வீடுகளிலும்....
மரம் வளர்ப்போம்....
மழை பெருவோம்......
(புதுச்சேரியைச் சேர்ந்த கலைவாணி ராமு கவிஞர், கட்டுரையாளர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}