அதிமுக கட்சி விதிகள் மாற்ற வழக்கு...தேர்தல் கமிஷன் பதில் மனுத்தாக்கல்

Aug 18, 2023,11:21 AM IST

டில்லி : அதிமுக கட்சியின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் டில்லி கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதிமுக கட்சி விதிகளில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அதிமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடய்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்திற்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் அளித்தது. ஆனால் இதவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



இந்த வழக்கில் இன்று தேர்தல் கமிஷன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிகள் மாற்றத்தை அங்கீகரித்தது, எதிர்வரும் காலத்தில் நீதிமன்றங்களின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு, செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டில்லி கோர்ட் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்