சென்னை : ஒவ்வொருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் வேறு வேறாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் சுத்தமாக பிடிக்காமல் இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு விதமான குண நலன்கள் இருக்கும். அப்படி 12 ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த விஷயங்கள் பிடிக்காது என்பதை உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

12 ராசிகளும் அவர்களுக்கு பிடிக்காதவைகளும் :
* மேஷம் - மெதுவாக செயல்படுபவர்களை கண்டால் பிடிக்காது.
* ரிஷபம் - அடிக்கடி குணம் மாறும் மனிதர்களை கண்டால் பிடிக்காது.
* மிதுனம் - தன்னை அமைதியாக இருக்க சொல்கிறவர்களை பிடிக்காது.
* கடகம் - தன்னை விமர்சிப்பவர்களை பிடிக்காது.
* சிம்மம் - தன்னை போட்டி போட்டு ஜெயிப்பவர்களை சுத்தமாக பிடிக்காது.
* கன்னி - தன்னிடம் சத்தமாக பேசுபவர்களை பிடிக்காது.
* துலாம் - முரட்டுத்தனம் மற்றும் சண்டையிடுபவர்களை பிடிக்காது.
* விருச்சிகம் - தன்னிடம் பொய் சொல்லுபவர்களை பிடிக்காது.
* தனுசு - அட்வைஸ் பண்ணுனாலே பிடிக்காது.
* மகரம் - தன்னை சந்தேகப்பட்டால் பிடிக்காது.
* கும்பம் - தவறுகளை சுட்டுக்காட்டுபவர்களை பிடிக்காது.
* மீனம் - கொடுத்த வாக்கை மீறுபவர்களை பிடிக்காது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tuesday Thoughts: பெண்களோட கம்பீரம் எப்படி இருக்கணும் தெரியுமா?
டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
போவோமா.. ஊர் கோலம்.. ஒரு நிமிடக் கதை (29)
"அவ அவங்க அப்பா மாதிரி".. அப்பா!
தென்தமிழ் தலையங்கம்: ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று.. கேட்டால்தான் தருவதா அரசாங்கம்?
அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
{{comments.comment}}