ஜனவரி 03 - தொழில் வளர்ச்சி அடைய வராக பெருமாளை வழிபட வேண்டிய நாள்

Jan 03, 2024,08:30 AM IST

இன்று ஜனவரி 03, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 18

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


மாலை 06.04 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பகல் 01.39 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 01.39 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம், சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


தானியம் சேமிக்க, மந்திரம் கற்க, நோய்க்கு மருந்து சாப்பிட, கிணறு வெட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வராக பெருமாளை வழிபட்டால் தொழில் வளர்ச்சி ஏற்படும் 


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பாராட்டு

ரிஷபம் - புகழ்

மிதுனம் - வெற்றி

கடகம்  - சோர்வு

சிம்மம் - வரவு

கன்னி - அமைதி

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - சோதனை 

தனுசு - ஓய்வு

மகரம் - தொல்லை

கும்பம் - முயற்சி

மீனம் - ஊக்கம்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்