விநாயகா! எனக்கென் குறை.. அழகிய சிங்கரின் என்பா!

Sep 17, 2026,10:42 AM IST

பூலகத்தில் யாவருக்கும் பொன்னைய தெய்வமிது.

பேராதரவாய்  மாதா பிதா குரு வென

என் மனதில் குந்தியிருக்க;

விநாயகா! எனக்கென் குறை?


நல்லோசை தரும் வாணி,  நீர்

தலை அசைக்க,

நாவிலே அமர்ந்தாள்!

விநாயகா! எனக்கென் குறை?




செந்திருவும் செல்லாதிருப்பாள்; 

என்னில்லம்  விட்டு.

செஞ்சடையான் பாகத்தாளும் 

பிரியாதிருப்பாள்; என்னிடம்.

விநாயகா! எனக்கென் குறை


வேண்டாத நினைவுகளை நீ அகற்றிட

வேண்டும் அத்தனையும் விரும்பியே  தர

வேறென்ன வேண்டும்; சொல்; நீரே!

விநாயகா!  எனக்கென் குறை?


கடல் கடந்தே நீர் சென்று,

உன் ஆடல் அங்கு   நடத்த;

என் ஆணை உனக்கு; என்றேன்!

விநாயகா! எனக்கென் குறை

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஸ்கூல் போற குட்டீஸ் சரியா சாப்பிட மாட்டேங்குறாங்களா.. அட இதை செஞ்சு கொடுங்க!

news

விநாயகா! எனக்கென் குறை.. அழகிய சிங்கரின் என்பா!

news

மழை நின்ற பின்பும் தூறல் போல

news

ஆனந்த கானம் பாடுகிறாய்!

news

இன்சொல் பேசுவோம்.. இதயம் என்றென்றும் இளமையாக வாழும்!

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்