பாஜக, பாமக, தமாகா, அமமுக தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.. ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ். போட்டி!

Mar 21, 2024,10:39 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்ற விவரம் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த விவரம் வருமாறு:


பாஜக தொகுதிகள் (19)




பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் - திருவள்ளூர் (தனி), வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம் (தனி),  தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி


பாமக தொகுதிகள் (10)


காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல்.


தாமரை சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள்  (4)




புதிய நீதிக் கட்சி - வேலூர், இந்திய ஜனநாயகக் கட்சி - பெரம்பலூர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் - சிவகங்கை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்  - தென்காசி (தனி).


தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதிகள் (3)


ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர்


அமமுக (2)


திருச்சி, தேனியில் அமமுக போட்டியிடும்.


அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு (1)


ராமநாதபுரம் - ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார்.


சமீபத்திய செய்திகள்

news

வங்கக்கடலில் உருவானது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அக்டோபர் 26-ல் உருவாகிறது ‘அர்னாப்’ புயல்!

news

தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு

news

தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் விலைவாசி உயர்வு - அயர்ச்சியில் மக்கள் - காரணங்கள், தீர்வுகள்!

news

கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!

news

இரவுக்குப் பின்னால் ஒரு விடியல் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (7)

news

"அப்படீன்னா சாரதா இங்கேதான் இருக்காளா".. கடைசி பெஞ்சில் இருந்த பெண் (2)

news

சமையல் With ஸ்வர்ணா: ஸ்ப்ரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் -வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!

news

துலா ஸ்நானம் என்றால் என்ன?- ஐப்பசி மாதம் தோன்றிய விதம் இதுதான்!

news

ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!

அதிகம் பார்க்கும் செய்திகள்