புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.75,000 கடந்தது

Aug 07, 2025,12:36 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை 5வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,400க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,255க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,760க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவரன் ரூ.57,000த்திற்கு விற்ற நிலையில், தற்போது அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.75,000த்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


சென்னையில் இன்றைய (07.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 400 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 75,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 94,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,40,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,255 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.82,040 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,02,550ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,25,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,255க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,415க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,270க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,255க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,255க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,255க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,255க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,260க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,608

மலேசியா - ரூ.9,746

ஓமன் - ரூ. 9,735

சவுதி ஆரேபியா - ரூ.9,766

சிங்கப்பூர் - ரூ. 10,189

அமெரிக்கா - ரூ. 9,688

கனடா - ரூ.9,740

ஆஸ்திரேலியா - ரூ.10,071


சென்னையில் இன்றைய  (07.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 127 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,016 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,270ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,700 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,27,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்