சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,445க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,304க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,805க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த மாதம் 1ம் தேதியின் போது குறைந்திருந்த தங்கம், கடந்த 2ம் தேதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. நேற்று வரை உயர்ந்திருந்த தங்கம் இன்று திடீர் என குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (09.08.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 445 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 75,560 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 94,450ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,44,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,304 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.82,432 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,03,040ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,30,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,304க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,460க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,319க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,304க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,304க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,304க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,445க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,304க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,309க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,635
மலேசியா - ரூ.9,781
ஓமன் - ரூ. 9,771
சவுதி ஆரேபியா - ரூ.9,768
சிங்கப்பூர் - ரூ. 10,203
அமெரிக்கா - ரூ. 9,755
கனடா - ரூ.9,746
ஆஸ்திரேலியா - ரூ.10,087
சென்னையில் இன்றைய (09.08.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 127 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,016 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,270ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,27,000 ஆக உள்ளது.
ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!
உள்ளக்கதவு.. ஒரு நிமிடக் கதை (48)
காணாமல் போன கனவுலகம்!
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!
நமிநந்தியடிகள்... அருநம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்!
மழையே.. மழையே...வா.. வா!
சின்னச் சின்னக் குழந்தைகளே
ஓரெழுத்து ஒருமொழி (பா எண் ஒன்று)
தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் சிறார் கடத்தல்.. அதிரடி அவசர நடவடிக்கை தேவை!
{{comments.comment}}