சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,275க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,118க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,670க்கும் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தைகள் 1000 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி நிலையில், தங்கம் விலை பெரிய மாற்றம் இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் நினைத்திருந்தனர். ஆனால், இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருவது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (18.08.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,275 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 92,750ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,27,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,118 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,944ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,01,180ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,11,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,118க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,133க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,118க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,118க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,118க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,118க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,280க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,123க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,452
மலேசியா - ரூ.9,606
ஓமன் - ரூ. 9,580
சவுதி ஆரேபியா - ரூ.9,621
சிங்கப்பூர் - ரூ. 10,043
அமெரிக்கா - ரூ. 9,571
கனடா - ரூ.9,578
ஆஸ்திரேலியா - ரூ.9,914
சென்னையில் இன்றைய (18.08.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.80 காசுகள் உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 127 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,016 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,270ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,27,000 ஆக உள்ளது.
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
பாஜகவுக்கு செக் வைக்க.. இன்னொரு தமிழ்நாட்டுக்காரரை வேட்பாளராக்குமா இந்தியா கூட்டணி?
ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமில்லை... இதோ இன்றைய தங்கம் விலை நிலவரம்!
7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் ..இல்லாவிட்டால் புகார் வாபஸ்..ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன்கெடு
துணைக் குடியரசுத் தலைவர்.. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்?.. இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை!
Motivational Monday: 1000 புள்ளிகள் அதிரடி உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்!
ஜகதீப் தன்கர் டூ சி.பி. ராதாகிருஷ்ணன்.. ஒருவர் அரசியல் புயல்.. சிபி ராதாகிருஷ்ணன் எப்படி இருப்பார்?
{{comments.comment}}