தொடர்ந்து 10வது நாளாக குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைவு!

Aug 19, 2025,12:48 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை 10வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,235க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,075க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,635க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்திருந்த தங்கம் விலை, கடந்த 10 நாட்களாகவே  குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


சென்னையில் இன்றைய (19.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,235 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,880 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,350ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,23,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,075 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,600ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,750ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,07,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,090க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,080க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,428

மலேசியா - ரூ.9,549

ஓமன் - ரூ. 9,586

சவுதி ஆரேபியா - ரூ.9,592

சிங்கப்பூர் - ரூ. 9,958

அமெரிக்கா - ரூ. 9,586

கனடா - ரூ.9,547

ஆஸ்திரேலியா - ரூ.9,841


சென்னையில் இன்றைய  (19.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 126 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,008 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,260ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,26,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்