12 நாட்கள் சரிவிற்கு பின்னர்.... இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 உயர்வு!

Aug 21, 2025,11:48 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை கடந்த 12 நாட்களுக்கு பின்னர் இன்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,075க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,630க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்திருந்த தங்கம் விலை, கடந்த 9ம் தேதியில் இருந்து நேற்று வரை குறைந்திருந்தது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்து வந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை திடீர் என சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (21.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,230 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,840 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,300ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,23,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,075 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,600ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,750ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,07,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,090க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,075க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,080க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,435

மலேசியா - ரூ.9,558

ஓமன் - ரூ. 9,540

சவுதி ஆரேபியா - ரூ.9,573

சிங்கப்பூர் - ரூ. 9,888

அமெரிக்கா - ரூ. 9,481

கனடா - ரூ.9,540

ஆஸ்திரேலியா - ரூ.9,860


சென்னையில் இன்றைய  (21.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 126 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,008 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,260ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,26,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

news

மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது மதுரை பாரபத்தி...மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்

news

Madurai TVK Maanadu: தவெக மாநாட்டில் விஜய் செய்ய இருக்கும் தரமான சம்பவம்!

news

12 நாட்கள் சரிவிற்கு பின்னர்.... இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 உயர்வு!

news

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு

news

Vinayakar Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது.. அதன் சிறப்புகள் என்ன?

news

தவெக 2வது மாநில மாநாடு.. காலையிலேயே நிரம்பிய மாநாட்டு வளாகம்.. ஸ்தம்பித்தது மதுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

அதிகம் பார்க்கும் செய்திகள்