அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Aug 23, 2025,11:40 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,315க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,162க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,705க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்திருந்த தங்கம் விலை, அதன்பின்னர் குறையத் தொடங்கியது. கடந்த 9ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை குறைந்திருந்தது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்து வந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை திடீர் என சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (23.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,315 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,520 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 93,150ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,31,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,162 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,296ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,01,620ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,16,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,162க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,330க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,177க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,162க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,162க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,162க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,162க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,320க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,167க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,560

மலேசியா - ரூ.9,689

ஓமன் - ரூ. 9,674

சவுதி ஆரேபியா - ரூ.9,704

சிங்கப்பூர் - ரூ. 10,054

அமெரிக்கா - ரூ. 9,694

கனடா - ரூ.9,680

ஆஸ்திரேலியா - ரூ.9,992


சென்னையில் இன்றைய  (23.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 130 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,040 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,300ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,30,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!

news

வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

news

2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

news

விடிய விடிய வச்சு செஞ்ச ஆவணி மழை.. அடிச்ச அடில.. மெட்ராஸே ஆடிப் போயிருச்சுங்க!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23, 2025... இன்று நல்லது நடக்கும்

news

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்