தொடர்ந்து அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!

Aug 28, 2025,11:38 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,405க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,260க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,775க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிகரித்து வருகிறது. அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தாலும், ஏற்றமே அதிகமாக இருந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 26ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை உயர்ந்து வருகிறது.


சென்னையில் இன்றைய (28.08.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,390 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 75,120 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 94,050ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,40,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,260 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.82,080ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,02,600ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,26,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,260க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,420க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,275க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,260க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,260க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,260க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,260க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,410க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,265க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,655

மலேசியா - ரூ.9,723

ஓமன் - ரூ. 9,734

சவுதி ஆரேபியா - ரூ.9,765

சிங்கப்பூர் - ரூ. 10,158

அமெரிக்கா - ரூ. 9,730

கனடா - ரூ.9,795

ஆஸ்திரேலியா - ரூ.10,102


சென்னையில் இன்றைய  (28.08.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 130 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,040 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,300ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.13,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,30,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

news

மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?

news

PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

news

மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!

news

மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

news

இறக்குமதி வரியால் பாதிப்படைந்தவர்களுக்கு வாராக்கடன் விதிகளை தளர்த்த வேண்டும் : எம்.பி.சு வெங்கடேசன்

news

uncle என விஜய் சொன்னது...டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன பதில்

news

புற்றுநோய் சுற்றுலாவால் ஹிமாச்சல் பிரதேசம் பாதிப்பு.. இப்படியே போனால்.. நிபுணர்கள் எச்சரிக்கை

news

2038ல் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. எர்னஸ்ட் அன்ட் யங் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்