தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

Aug 29, 2025,12:00 PM IST
சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,470க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,331க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,830க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, ஆவணி மாத மகூர்த்த தினங்களினால் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.1,320 அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 இன்று மட்டும் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றைய (29.08.2025) தங்கம் விலை....



ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,470 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 75,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 94,700ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,47,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,331 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.82,640ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,03,310ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,33,100க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,331க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,485க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,346க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,331க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,331க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,331க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,470க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,331க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,475க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,336க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.9,716
மலேசியா - ரூ.9,825
ஓமன் - ரூ. 9,836
சவுதி ஆரேபியா - ரூ.9,833
சிங்கப்பூர் - ரூ. 10,198
அமெரிக்கா - ரூ. 9,839
கனடா - ரூ.9,853
ஆஸ்திரேலியா - ரூ.10,179

சென்னையில் இன்றைய  (29.08.2025) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு 0.10 காசுகள் குறைந்துள்ளன.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 129.90 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,039.20 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,299ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,990 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,29,900 ஆக உள்ளது.செய்தி விளக்கத்தை உள்ளிடவும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!

news

Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?

news

விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது

news

சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க

news

இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!

news

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!

news

ஒரே படம்தான்..ஹீரோவானார் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்..சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு!

news

டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்