கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?

Dec 09, 2025,01:14 PM IST
சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,000க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,091க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,000ம் விற்கப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், தங்கம் விலை கடந்த 2 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய (09.12.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,000 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 96,000 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,20,000ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,00,000க்கு விற்கப்படுகிறது.



1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,091 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,04,728 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,30,910ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,09,100க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,925க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,009க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,024க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,925க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,009க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,925க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.009க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,925க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,009க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,925க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,009க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,014க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.12,253
மலேசியா - ரூ. 12,358
ஓமன் - ரூ. 12,311
சவுதி ஆரேபியா - ரூ.12,365
சிங்கப்பூர் - ரூ. 12,898
அமெரிக்கா - ரூ. 12,366
கனடா - ரூ. 12,332
ஆஸ்திரேலியா - ரூ. 12,830

சென்னையில் இன்றைய  (09.12.2025) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 அதிகரித்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 199 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,592 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,990ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.19,900 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 1,99,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்

news

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?

news

விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!

news

Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?

news

நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்