தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

Dec 10, 2025,11:42 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,030க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,124க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,030ம் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (10.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,030 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 96,240 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,20,300ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,03,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,124 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,04,992 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,31,240ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,12,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,031க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,960க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,046க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,031க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.031க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,031க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,031க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,036க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,290

மலேசியா - ரூ. 12,339

ஓமன் - ரூ. 12,344

சவுதி ஆரேபியா - ரூ.12,425

சிங்கப்பூர் - ரூ. 12,971

அமெரிக்கா - ரூ. 12,441

கனடா - ரூ. 12,416

ஆஸ்திரேலியா - ரூ. 12,817


சென்னையில் இன்றைய  (10.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 8 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 207 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,656 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,070ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.20,700 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,07,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

news

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!

news

Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

news

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்