சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,050க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,146க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,045ம் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய (11.12.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,050 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 96,400 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,20,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.12,05,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,146 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,05,168 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,31,460ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.13,14,600க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,020க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,950க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,035க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,020க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.020க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,020க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,020க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,025க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.12,285
மலேசியா - ரூ. 12,522
ஓமன் - ரூ. 12,386
சவுதி ஆரேபியா - ரூ.12,406
சிங்கப்பூர் - ரூ. 13,056
அமெரிக்கா - ரூ. 12,451
கனடா - ரூ. 12,456
ஆஸ்திரேலியா - ரூ. 12,888
சென்னையில் இன்றைய (11.12.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 2 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 209 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,672 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,090ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.20,900 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,09,000 ஆக உள்ளது.
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுடச் சுட.. சுவையான நெய் சாதம் ரெடி.. குழந்தைகளே வாருங்கள் ருசிக்கலாம்!
தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!
தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!
பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!
{{comments.comment}}