சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.12,350க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,473க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,300க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை நேற்று ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய (16.12.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,350 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 98,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,23,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.12,35,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,473 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,07,784 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,34,730ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.13,47,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,386க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,401க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,386க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.386க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,386க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,386க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,391க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.12,650
மலேசியா - ரூ. 12,857
ஓமன் - ரூ. 12,874
சவுதி ஆரேபியா - ரூ.12,906
சிங்கப்பூர் - ரூ. 13,322
அமெரிக்கா - ரூ. 12,880
கனடா - ரூ. 12,839
ஆஸ்திரேலியா - ரூ. 13,256
சென்னையில் இன்றைய (16.12.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 4 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 211 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,688 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.21,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,11,000 ஆக உள்ளது
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
தேடல்!
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
{{comments.comment}}