சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.12,400க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,571க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,380க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இந்த நிலையில், 16சக தேதி சவரனுக்கு ரூ.1,320 குறைந்த தங்கம் நேற்று மீண்டும் உயர்ந்தது. நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (18.12.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,440 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 99,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,24,400ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.12,44,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,571 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,08,568 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,35,710ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.13,57,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,484க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,499க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,484க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.484க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,484க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,360க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,484க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,489க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.12,654
மலேசியா - ரூ. 12,827
ஓமன் - ரூ. 12,918
சவுதி ஆரேபியா - ரூ.12,846
சிங்கப்பூர் - ரூ. 13,366
அமெரிக்கா - ரூ. 12,838
கனடா - ரூ. 12,838
ஆஸ்திரேலியா - ரூ. 13,302
சென்னையில் இன்றைய (18.12.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 2 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 224 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,792 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,240ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.22,400 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,24,000 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்
அழகான ஷிப்பே.. பிரண்ட்ஷிப்தானே.. Friendship and Friendship!
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான்: செங்கோட்டையன்
{{comments.comment}}