சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!

Dec 19, 2025,10:47 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.12,380க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,506க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,330க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம், வெள்ளி இரண்டும் சற்று குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (19.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,380 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 99,040 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,23,800ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,38,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,506 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,08,048 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,35,060ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,50,600க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,418க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,433க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,418க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.418க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,418க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,418க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,423க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,696

மலேசியா - ரூ. 12,693

ஓமன் - ரூ. 12,950

சவுதி ஆரேபியா - ரூ.12,883

சிங்கப்பூர் - ரூ. 13,256

அமெரிக்கா - ரூ. 12,912

கனடா - ரூ. 12,878

ஆஸ்திரேலியா - ரூ. 13,225


சென்னையில் இன்றைய  (19.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 3 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 221 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,768 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,210ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.22,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,21,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

கண்ணாடியே.. நான் வந்து நிற்கிறேன் உன் முன்னாடியே.. CONVERSATION WITH THE MIRROR!!

news

துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்...பொங்கல் பண்டிகை முதல் துவக்கம்

news

சற்று குறைந்தது தங்கம் விலை... தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று குறைவு தான்!

news

மார்கழிப் பூவே.. மார்கழிப் பூவே.. The Significance of Marghazhi!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 19, 2025... இன்று அனுமன் ஜெயந்தி 2025

news

மார்கழி 04ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 04 வரிகள்

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்