தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!

Dec 20, 2025,11:55 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.12,400க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,528க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,345க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த விலை மாற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (20.12.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,400 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 99,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,24,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,40,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,528 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,08,224 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,35,280ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,52,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,418க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,433க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,418க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13.418க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,418க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,418க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,423க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.12,566

மலேசியா - ரூ. 12,721

ஓமன் - ரூ. 12,777

சவுதி ஆரேபியா - ரூ.12,719

சிங்கப்பூர் - ரூ. 13,176

அமெரிக்கா - ரூ. 12,810

கனடா - ரூ. 12,755

ஆஸ்திரேலியா - ரூ. 13,169


சென்னையில் இன்றைய  (20.12.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 5 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 226 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,808 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,260ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.22,600 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,26,000 ஆக உள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்