அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.840 உயர்வு!

Jul 01, 2025,12:34 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.


உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த உயர்வை எண்ணி வாடிக்கையாளர்களும் கலக்கம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக சரிந்து வந்த தங்கம், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதுவும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. 


சென்னையில் இன்றைய (01.07.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,840க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,440க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,020ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,160 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 90,200ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,02,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,840 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,720 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.98,400ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,84,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,035க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,855க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.845க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,141

மலேசியா - ரூ.9,310

ஓமன் - ரூ. 9,237

சவுதி ஆரேபியா - ரூ.9,289

சிங்கப்பூர் - ரூ. 9,683

அமெரிக்கா - ரூ. 9,244

கனடா - ரூ.9,265

ஆஸ்திரேலியா - ரூ.9,636


சென்னையில் இன்றைய  (01.07.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2.30 காசுகள் உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 120 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 960 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,200ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,20,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்த தவறான மொழிபெயர்ப்பு.. மன்னிப்பு கேட்டது மெட்டா!

news

திமுக அரசு தொழிலதிபர்களின் முகவராக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவது நியாயமல்ல: டாக்டர் அன்புமணி

news

நீலகிரி, கோவைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

news

புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)

news

திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

news

Coffee with love.. இந்தோனேசியாவின் காபி காமு.. இதைப் பார்த்து நாம நிறைய கத்துக்கணும்!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி தயார்..! நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்கிறார்!

news

தமிழ்நாடு நாள்.. தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... நம் தமிழ்நாடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்