3வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் எவ்வளவு உயர்வு தெரியுமா?

Jul 03, 2025,12:21 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.


உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த உயர்வை எண்ணி வாடிக்கையாளர்களும் கலக்கம் அடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து  அதிரடியாக உயர்ந்து வருகிறது. 


சென்னையில் இன்றைய (03.07.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,105க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,105க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,515க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,105ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,840 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 91,050ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,10,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,933 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,464 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.99,330ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,93,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,933க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,948க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,933க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,933க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,933க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,933க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.938க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,277

மலேசியா - ரூ.9,406

ஓமன் - ரூ. 9,412

சவுதி ஆரேபியா - ரூ.9,423

சிங்கப்பூர் - ரூ. 9,836

அமெரிக்கா - ரூ. 9,412

கனடா - ரூ.9,425

ஆஸ்திரேலியா - ரூ.9,707


சென்னையில் இன்றைய  (03.07.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 121 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 968 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,210ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,100 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,21,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்