சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வந்தது. அதன்பின்னர் கடந்த ஜூன் மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்திலும் அது நீடித்து வருகிறது. கடந்த 7ம் தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்த தங்கம் விலை, 8ம் தேதி சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது. அதனையடுத்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு 160 அதிகரித்துள்ளது. தங்கத்தின் இந்த நிலையற்ற போக்கு வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (10.07.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,840க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,440க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,020ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,160 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 90,200ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,02,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,840 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,720 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.98,400ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,84,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்:
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,035க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,835க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,840க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.845க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,233
மலேசியா - ரூ.9,296
ஓமன் - ரூ. 9,286
சவுதி ஆரேபியா - ரூ.9,343
சிங்கப்பூர் - ரூ. 9,703
அமெரிக்கா - ரூ. 9,362
கனடா - ரூ.9,364
ஆஸ்திரேலியா - ரூ.9,676
சென்னையில் இன்றைய (10.07.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,100ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}