சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அது மட்டும் இன்றி பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (14.07.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,840க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,440க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,155ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,240 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 91,550ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,15,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,988 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,904 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.99,880ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,98,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,988க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,170க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,003க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,988க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,988க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,988க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,988க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.993க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,347
மலேசியா - ரூ.9,475
ஓமன் - ரூ. 9,479
சவுதி ஆரேபியா - ரூ.9,535
சிங்கப்பூர் - ரூ. 9,894
அமெரிக்கா - ரூ. 9,456
கனடா - ரூ.9,476
ஆஸ்திரேலியா - ரூ.8,979
சென்னையில் இன்றைய (14.07.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 125 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1000 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,250ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,500 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,25,000 ஆக உள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}