தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

Jul 15, 2025,11:39 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.


கடந்த 10ம் தேதியில் இருந்து நேற்று வரை  உயர்ந்து இருந்த தங்கம் இன்று திடீர் என குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் இன்றைய (15.07.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,020க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,840க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,440க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 145ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,160 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 91,450ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,14,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,977 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,816 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.99,770ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,97,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,977க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,992க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,977க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,977க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,977க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,977க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.982க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,319

மலேசியா - ரூ.9,447

ஓமன் - ரூ. 9,498

சவுதி ஆரேபியா - ரூ.9,480

சிங்கப்பூர் - ரூ. 9,880

அமெரிக்கா - ரூ. 9,446

கனடா - ரூ.9,435

ஆஸ்திரேலியா - ரூ.9,753


சென்னையில் இன்றைய  (15.07.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 127 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,016ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,250ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,25,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கருப்புக் கொடி காட்டிய.. பாஜக இளைஞர் அணியினரை அருகே அழைத்து.. மிட்டாய் கொடுத்த ராகுல் காந்தி

news

காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்

news

சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

news

அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

அதிகம் பார்க்கும் செய்திகள்