சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை உயர்ந்து புதிய உச்சம் தொட்டது தங்கம், அதன்பின்னர் ஜூன் 16,17 ஆகிய இரண்டு நாட்களில் குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்திருந்து. நேற்றைய விலையை தொடர்ந்து தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 120 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (19.06.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,265க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,108க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,625க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,265ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,120 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 92,650 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,26,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,108 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,864 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,01,080ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,10,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,265க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,108க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,280க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,121க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,265க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,108க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,265க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,108க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,265க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,108க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,265க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,108க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,097க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 9,537
மலேசியா - ரூ.9,604
ஓமன் - ரூ. 9,639
சவுதி ஆரேபியா - ரூ.9,660
சிங்கப்பூர் - ரூ. 10,042
அமெரிக்கா - ரூ. 9,473
கனடா - ரூ.9,619
ஆஸ்திரேலியா - ரூ.9,938
சென்னையில் இன்றைய (19.06.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 1 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 122 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 976 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,220ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,200 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,22,000 ஆக உள்ளது.
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
{{comments.comment}}