அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 குறைந்த தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Jun 07, 2025,12:37 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1200  குறைந்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 30தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து வாடிக்கையாளர்களை கலக்கம் அடையச் செய்தது. நகை விலை உயர்வை எண்ணி வாடிக்கையாளர்களும் புலம்பி வந்தனர். இந்த நிலையில் அதிரடியாக வார இறுதி நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது. 


சென்னையில் இன்றைய (07.06.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,980க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,797க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,385க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,980 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 71,840 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 89,800 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,98,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,797 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.78,376 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.97,970ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,79,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,812க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ8,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,797க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,802க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,255

மலேசியா - ரூ.9,355

ஓமன் - ரூ. 9,506

சவுதி ஆரேபியா - ரூ.9,469

சிங்கப்பூர் - ரூ. 9,880

அமெரிக்கா - ரூ. 9,200

கனடா - ரூ.9,364

ஆஸ்திரேலியா - ரூ.9,636


சென்னையில் இன்றைய  (07.06.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 118 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 944 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,180ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,18,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது...உலக வங்கி வெளியிட்ட புள்ளிவிபரம்

news

தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி: எம்.பி.சு.வெங்கடேசன் மகிழ்ச்சி!

news

பாஜக உடன் கூட்டணியா? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்ன பதில்

news

ஐபிஎல்.,ல் வெளிப்பட்ட திறமை...ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடித்தது ஜாக்பாட்

news

கூகுளின் வருங்கால சிஇஓ.,க்கள்...சுந்தர் பிச்சை சொல்ல வந்த விஷயம் புரியுதா?

news

பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரகசியமாக காய் நகர்த்தும் கட்சி தலைமை

news

வருங்கால தலைமுறைக்கு இளையராஜாவின் இசையே அருமருந்து: அண்ணாமலை

news

அடுத்த மேட்ச் பிக்சிங் பீகாரில் தான்.. பாஜக, தேர்தல் ஆணையம் மீது பாயும் ராகுல் காந்தி

news

பூக்காரம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்