வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!

May 15, 2025,12:47 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1560 குறைந்துள்ளது.


கடந்த சில நாட்களாக நிலையற்ற விலையில் தங்கம் விலை இருந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தங்கம் விலை உயர்ந்திருந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்திருந்தது.நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.1560 குறைந்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




சென்னையில் இன்றைய (15.05.2025) தங்கம் விலை....


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,610க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,393க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,095க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,610 ரூபாயாக உள்ளது.


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 68,880 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 86,100 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,61,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,393 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.75,144 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.93,930ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,39,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,393க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,625க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,408க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,393க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,393க்கும் விற்கப்படுகிறது.


கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,393க்கும் விற்கப்படுகிறது.


புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,393க்கும் விற்கப்படுகிறது.


அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,615க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,398க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.8,166


மலேசியா - ரூ.8,596


ஓமன் - ரூ. 8,270


சவுதி ஆரேபியா - ரூ.8,280


சிங்கப்பூர் - ரூ. 8,459


அமெரிக்கா - ரூ. 8,385


கனடா - ரூ.8,471


ஆஸ்திரேலியா - ரூ.8,605


சென்னையில் இன்றைய  (15.05.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 108 ஆக உள்ளது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது. 


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,080ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.


1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

news

என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

news

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு

news

cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்

news

இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!

news

தொழிற்சாலையில் டேங்க் வெடிப்பு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

news

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின்.. kissa47 பாடல் நீக்கம்.. படக்குழு அறிவிப்பு!

news

வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்