சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலையற்ற விலையில் தங்கம் விலை இருந்து வருகிறது. கடந்த 13ம் மற்றும் 15ம் தேதி தங்கம் விலை குறைந்திருந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.1560 குறைந்து வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்பட வைத்தது. இன்றும் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். ஏன் எனில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (16.05.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,513க்கும், 22 கேரட் ஒரு கிராம் ரூ.7,185க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 8,720 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 69,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 87,200 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,72,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,513 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.76,104 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.95,130ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,51,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,735க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,528க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,513க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,518க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.8,250
மலேசியா - ரூ.8,666
ஓமன் - ரூ. 8,4ெ70
சவுதி ஆரேபியா - ரூ.8,396
சிங்கப்பூர் - ரூ. 8,719
அமெரிக்கா - ரூ. 8,387
கனடா - ரூ.8,565
ஆஸ்திரேலியா - ரூ.8,652
சென்னையில் இன்றைய (16.05.2025) வெள்ளி விலை....
வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,080ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}